Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Whats up @ Chillzee!

Write at Chillzee. <h3><b>Come join the FUN!</b ></h3>
Write at Chillzee.

Come join the FUN!

   Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...                                                                  Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...
(Reading time: 1 - 2 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் உங்களது பொதுகுணம்..! - 5.0 out of 5 based on 1 vote

பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் உங்களது பொதுகுணம்..!

Rasi

அசுவினி

செல்வந்தர், புத்திசாலி, விவாதம் செய்பவர், ஆடம்பர பிரியர், பக்திமான்,கல்விமான், பிறருக்கு அறிவுரை சொல்பவர்.

 

பரணி

நன்றிமிக்கவர், திறமைசாலி, தர்மவான், எதிரிகளை வெல்பவர், அதிர்ஷ்டசாலி, சாதிப்பதில் வல்லவர், வசதியாக வாழ்பவர்.

 

கார்த்திகை

பக்திமான், மென்மையானவர், செல்வந்தர், கல்வி சுமார், வாழ்க்கைத்தகுதி அதிகம், பழகுவதில் பண்பாளர்.

 

ரோகிணி

கம்பீரவான், உல்லாசப்பிரியர், கலாரசிகர், ஊர் சுற்றுபவர், செல்வாக்கு மிக்கவர், வசீகரமானவர்.

 

மிருகசீரிடம்

தைரியசாலி, முன்கோபி, தர்மவான், புத்திசாலி, திறமை மிக்கவர், செல்வம் சேர்ப்பதில் ஆர்வம்.

 

திருவாதிரை

எளிமை, சாமர்த்தியசாலி, திட்டமிட்டுப் பணி செய்பவர், விவாதத்தில் வல்லவர், சுபநிகழ்ச்சிக்கு தலைமையேற்பவர்.

 

புனர்பூசம்

கல்விமான், சாதுர்யப் பேச்சு, ஊர்சுற்றுவதில் ஆர்வம், நன்றிமிக்கவர், ஆடம்பரத்தில் நாட்டம்.

 

பூசம்

பிறரை மதிப்பவர், பக்தியில் நாட்டம், வைராக்கியம் மிக்கவர், நண்பர்களை நேசிப்பவர், புகழ்மிக்கவர், மென்மையானவர்.

 

ஆயில்யம்

செல்வந்தர், தர்மவான், செலவாளி, ஆடம்பரப்பிரியர், சத்தியவான், நேர்மை மிக்கவர்.

 

மகம்

ஆராய்ச்சி மனப்பான்மை, கல்வியில் ஆர்வம், தர்மவான், பழக இனிமையானவர், நேர்மையாக நடக்க விரும்புபவர்.

 

பூரம்

ஒழுக்கமானவர், புத்திசாலி, விவசாயம், வியாபாரத்தில் ஆர்வம், உண்மையானவர், செல்வாக்கு, பேச்சுத்திறன் மிக்கவர்.

 

உத்திரம்

நாணயமானவர், பக்திமான், நட்புடன் பழகுபவர், நன்றி மறவாதவர், சுகபோகி, உறவினர்களை நேசிப்பவர்.

 

அஸ்தம்

ஆடை, ஆபரண பிரியர், கல்வியில் ஆர்வம், கலாரசிகர், நகைச்சுவையாகப் பேசுபவர், தாய்மீது பாசம் கொண்டவர், பழக இனியவர்.

 

சித்திரை

ஊர் சுற்றுவதில் ஆர்வம், கல்விமான், தைரியசாலி, எதிரிமீதும் இரக்கம், சாதிப்பதில் வல்லவர், பரந்த உள்ளம் கொண்டவர்.

 

சுவாதி

புத்திகூர்மையானவர், யோசித்து செயல்படுபவர், சுகபோகி, பழக இனியவர், நம்பகமானவர், யோகம் மிக்கவர்.

 

விசாகம்

வியாபார ஆர்வம், சாமர்த்தியசாலி, கலா ரசிகர், தர்மவான், சுறுசுறுப்பானவர், தற்பெருமை கொண்டவர்.

 

அனுஷம்

நேர்மையானவர், அந்தஸ்து மிக்கவர், அமைதியானவர், ஊர் சுற்றுவதில் ஆர்வம், அரசால் பாராட்டு பெறுபவர்.

 

கேட்டை

கல்வியில் ஆர்வம், துணிச்சலானவர், குறும்பு செய்வதில் வல்லவர், முன்கோபி, சாமர்த்தியசாலி, புகழ் மிக்கவர்.

 

மூலம்

சுறுசுறுப்பானவர், கல்வியாளர், உடல்பலம் மிக்கவர், நீதிமான், புகழ்விரும்பி, அடக்கமிக்கவர்.

 

பூராடம்

சுகபோகி, செல்வாக்குமிக்கவர், பிடிவாதக்காரர், வாக்குவாதத்தில் வல்லவர், கடமையில் ஆர்வம் கொண்டவர்.

 

உத்திராடம்

தைரியசாலி, கலையில் ஆர்வம், பொறுமைசாலி, நினைத்ததை சாதிப்பவர், சாதுர்யமாகப் பேசுபவர்.

 

திருவோணம்

பக்திமான், சமூகசேவகர், சொத்துசுகம் கொண்டவர், பிறரை மதிப்பவர், உதவுவதில் வல்லவர்.

 

அவிட்டம்

கம்பீரமானவர், செல்வாக்கு மிக்கவர், தைரியசாலி, முன்கோபி, மனைவியை நேசிப்பவர், கடமையில் ஆர்வம் கொண்டவர்.

 

சதயம்

வசீகரமானவர், செல்வந்தர், பொறுமைசாலி, முன்யோசனை கொண்டவர், திறமையாக செயல்படுபவர், ஒழுக்கமானவர்.

 

பூரட்டாதி

மன திடமானவர், பலசாலி, சுகபோகி, பழக இனியவர், தொழிலில் ஆர்வம் மிக்கவர், குடும்பத்தை நேசிப்பவர்.

 

உத்திரட்டாதி

கல்வியாளர், சாதுர்யமாகப் பேசுபவர், ஆபரணபிரியர், பக்திமான், கடமையில் ஆர்வம் மிக்கவர்.

 

ரேவதி

தைரியசாலி, நேர்மையானவர், எதிரியை வெல்பவர், சுகபோகத்தில் நாட்டம், தற்புகழ்ச்சி விரும்புபவர், பழக இனியவர்.

 

 

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் உங்களது பொதுகுணம்..!Sujatha Raviraj 2017-01-14 17:03
soooooooopppppper aah sollirku idhuvarai yaaarumo ennai budhiman nu othukkalai niniahcen ....
en natchithiram aacathu naan budhiman nu solluche ....
soo am veryyy happy :dance:
Reply | Reply with quote | Quote
# RE: பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் உங்களது பொதுகுணம்..!Aarthe 2017-01-13 21:55
More or less knjo related ah iruku wow
Thanks for sharing this team :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் உங்களது பொதுகுணம்..!Adharv 2017-01-13 16:52
Team nala thaa irukk :grin: :D ana nambha mudiyamatengdhey :P Sari viddunga indha 1,2,3,4....2,3,4 what is it denoting? Thanks for the share team :thnkx: 8)
Reply | Reply with quote | Quote
# RE: பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் உங்களது பொதுகுணம்..!madhumathi9 2017-01-13 16:35
Tqvm 4 this info :grin:
Reply | Reply with quote | Quote
# RE: பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் உங்களது பொதுகுணம்..!Tamilthendral 2017-01-13 15:41
Informative team (y)
Reply | Reply with quote | Quote
# RE:PIRANTHA NATCHARATHIN ADIPADAIYIL UNGALATHU POTHU GUNAM-Rubini 2017-01-13 10:44
Nice update (y)
Reply | Reply with quote | Quote
# RE: பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் உங்களது பொதுகுணம்..!Bindu Vinod 2017-01-13 08:40
(y) Thank you jis :)
Reply | Reply with quote | Quote
Log in to comment
Discuss this article

Posted: Today 18:05 by Chillzee Team #48672
Chillzee Team's Avatar
#ஜோக்ஸ் - என் இங்கிலிஷ்லாம் சூப்பர் :-) - அனுஷா

@ www.chillzee.in/lifestyle/fun-menu/10074...en-english-lam-super
Posted: Today 13:46 by Chillzee Team #48669
Chillzee Team's Avatar
ஜோக்ஸ் - சார் என்ன சாப்பிடுறீங்க? :-) - அனுஷா

@ www.chillzee.in/lifestyle/fun-menu/10068...ir-enna-sapidureenga
Posted: Yesterday 12:50 by Chillzee Team #48660
Chillzee Team's Avatar
ஜோக்ஸ் - ஆதார் கூட லிங்க் செய்தீயா? :-) - அனுஷா

@ www.chillzee.in/lifestyle/fun-menu/10066...r-kuda-link-seithiya
Posted: Yesterday 12:42 by Chillzee Team #48657
Chillzee Team's Avatar
ஜோக்ஸ் - சந்தேகப்படும் மனைவி!!!! :-) - அனுஷா

@ www.chillzee.in/lifestyle/fun-menu/10063...andegappadum-kanavan
Posted: 13 Oct 2017 22:31 by Chillzee Team #48644
Chillzee Team's Avatar
ஜோக்ஸ் - வீட்டுக் கணக்கு :-) - அனுஷா

@ www.chillzee.in/lifestyle/fun-menu/10056...nusha-veettu-kanakku
பெண்களுக்கான ஸ்பெஷல் கட்டுரைகள், குறிப்புகள், செய்திகள், கதைகள் & கவிதைகள்

Come join the FUN!

Write @ Chillzee

சுடச் சுடச்...!

அதிகம் வாசித்தவை

From our Forums

From our Forums

From our Forums

சலசலக்கும் விவாதங்கள்

More Topics »

 

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Stories update schedule

  M Tu W Th F

Mor


AN


Eve
09
MKK

SIP
-

NTES
10
NS

OTEN
IPN

PEPPV
11
SaSi

NAU
PM

YMVI
12
MNP

VKV
-

-
13
TAEP

AEOM
-

MvM
14


TPEP




Mor

AN


Eve
16
MKK

TIUU
-

NTES
17
UNES

MOVPIP
IPN

PEPPV
18
SPK

MMU
PM

YMVI
19
SV

VKV
-

IEIK
20
KMO

Ame
-

MvM
21


TPEP



* Change in schedule / New series

* - On temporary break

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Latest Episodes

Go to top