(Reading time: 1 minute)

 

எண்ணக் குவியல்கள்  

 

என் எண்ணக் குவியல்கள்  
 
தெளிந்த நீரோடை அல்ல
 
அது காட்டாற்று வெள்ளம்  
 
தொலைதூரத்து இலட்சியத்தை 
 
நோக்கி போய் கொணடே இருக்கிறது

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.