மாய காதல்
உணர்வுகளை மறந்து
உடலை வருத்தி
சுற்றத்தை விடுத்து
சுமைகளை தாங்கி
ஆறறிவையும் துறந்து
பல நேரம் அரிய உயிரை
மாய்த்துக் கொள்ளும்
மாயமே நீதான் காதல்
உணர்வுகளை மறந்து
உடலை வருத்தி
சுற்றத்தை விடுத்து
சுமைகளை தாங்கி
ஆறறிவையும் துறந்து
பல நேரம் அரிய உயிரை
மாய்த்துக் கொள்ளும்
மாயமே நீதான் காதல்
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.