வாழ்க்கையின் எண்ணபோக்கு
முச்சுக்காற்றை இழுத்துவிட்டு
கட்டுபடாத காற்றை சுவாசிக்க வேண்டும்
வசப்படாத வானத்தின்
எல்லையை எட்டி பார்க்க வேண்டும்
மனக்கதவுகளை திறந்துவிட்டு
மனத்தின் ஆழத்தை காண வேண்டும்
வாழ்க்கையின் எண்ணபோக்கு போல் பறக்க விட்டு
வாழ்க்கையின் துரத்தை காண வேண்டும்