கல்யாண வாழ்க்கை - சுமதி பழனிசாமி
காதலில் எத்தனை முறை வேண்டுமானாலும் தோற்கலாம்
அது யாருக்கும் தெரியபோவதில்லை.
ஆனால் கல்யாணத்தில் ஒரு முறை தோற்றாலும்
ஊருக்கெல்லாம் தெரிந்து விடும்.
அதுதான் உண்மைநிலை..............
காதலில் எத்தனை முறை வேண்டுமானாலும் தோற்கலாம்
அது யாருக்கும் தெரியபோவதில்லை.
ஆனால் கல்யாணத்தில் ஒரு முறை தோற்றாலும்
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.