(Reading time: 1 minute)

எழுச்சி

நான்  விழுந்தால் நீ எழுவதும்,
நீ விழுந்தால்  நான்  எழுவதும் ,
எழுச்சியில்லை ! நாம்
சேர்ந்தெழுவதே  வளர்ச்சி  !

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.