Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
கவிதை தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 03 - இவள் சுவாசிக்கவும் சற்று இடம் கொடேன்… - மீரா ராம் - 5.0 out of 5 based on 1 vote
Pin It

03. இளம்பூவை நெஞ்சில்...  - மீரா ராம்

இவள் சுவாசிக்கவும் சற்று இடம் கொடேன்...

Ilam poovai nenjil

சந்தோஷம் என்பது இதுதானோ?..

பிடித்திருக்கிறது என்று கத்த வேண்டும் போல் உள்ளதே

ஆம்உன்னை மட்டும் ரொம்பவே பிடிச்சிருக்குடா

எப்படி?... என யாரும் கேட்டால் பதில் சொல்லிட முடியுமா?.. அறியேன்….

இன்னதென்று பதில் சொல்லிவிட முடிந்தால் அது காதலாகிடாதே

முழங்கால்களை மடித்து பிடித்து அதில் தலை சாய்த்து கண் மூடிட,

ஒரு நொடி என்றாலும் மெய் சிலிர்த்து தான் போகிறது எனக்கு

உதடுகளின் முணுமுணுப்பு பாடலாய்

எப்போதும் நீ இருப்பதன் மந்திரத்தையும் என்னவென்று சொல்லிட?..

அக்கம் பக்கம் பற்றி எல்லாம் கவலைகள் இல்லை தானோ எனக்கு?...

பின்னே எந்த நேரமும் உன்னை உள்ளத்தில் உலவவிட்டு

கூடவே உனது நினைவில் கரைந்து உருகி

அதரங்களில் புன்சிரிப்பாய் வெளிவருகிறதே உன் மீதான என் காதலும்

ஒரு கண்ணை சுருக்கி, மெல்ல நாக்கை கடித்து

கைவிரல் தானாய் நெற்றி தொட, நான் நாணி நிற்பதும்

காதலின் ஒருவித விளையாட்டு தானோ?...

காற்றில் இருகை விரித்து நிற்கையில்

எனை உரசி செல்வதும் உன் சுவாசம் தானோ?...

இதழ்களில் இடைவிடாது நீடிக்கும் குறுநகையையும்

ஒதுக்கி வைக்க முடியவில்லையடா

எப்படி எப்படி?... உன் தோழியுடன் பேசுகிறாய் என்றால்

நான் கோபப்பட்டு முகம் தூக்கிக்கொண்டு,

சுருக்கென்று முள் தைத்தது போல் ஆகிடுவேனோ?...

பொறாமைத் தீயை பற்ற வைத்து அதில் குளிர்காயும் எண்ணமா?...

ஆசைதோசை

ஆளைப்பார்ஆளை

ஹ்ம்ம்

இப்படி எல்லாம் நீ செய்ய செய்யத்தான்

என் மனதில் உன் ஆட்சி அதிகரித்துக்கொண்டே போகிறது

அப்படியே என் காதலும் கூடிக்கொண்டே போகிறது

மற்றவைகளும் தானாய் மறந்து போய் விடுகிறது

பின்னே, இப்படி உன்னை பிடித்திருந்தால்

வேறு என்ன தான் செய்வேன் நான்??…

எனக்குள் கேட்டுக்கொண்ட மறுவினாடியே,

மீண்டும் புன்னகை தவழ ஆரம்பிக்க,

காதல் பூவும் மொட்டு விரிந்து மலர

வெட்கம் கொண்டு பத்துவிரல் கோர்த்து

நெஞ்சோடு சேர்த்து வைக்க,

சட்டென உள்ளமும் படபடக்க

மூச்சின் வேகமும் பன்மடங்கு கூடுதடா

ஹ்ம்ம்இதயம் வீற்றிருக்கும் என் ராஜா

உன் ஆதிக்க விளையாட்டை கொஞ்சம் தளர்த்தி

இவள் சுவாசிக்கவும் சற்று இடம் கொடேன்

பூ மலரும்……….

Ilam poovai nenjil 02

Ilam poovai nenjil 04

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
+1 # RE: கவிதை தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 03 - இவள் சுவாசிக்கவும் சற்று இடம் கொடேன்… - மீரா ராம்Thangamani.. 2016-07-26 18:56
சூப்பர் மீரா..கடைசி இரண்டு வரிகள்

உன் ஆதிக்க விளையாட்டைக் கொஞ்சம் தளர்த்தி
இவள் சுவாசிக்கவும் சற்று இடம் கொடேன்...

அப்படியே கரைந்து போய் விட்டேன் படித்த்வுடன்.
செம்ம கவிதை பா...
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 03 - இவள் சுவாசிக்கவும் சற்று இடம் கொடேன்… - மீரா ராம்Meera S 2016-07-30 18:23
Thank you mam..
thank you so much for your comment :-)
Reply | Reply with quote | Quote
+1 # superMathuvani 2016-07-26 17:36
Super meera.I like ur Stories and poetry
Reply | Reply with quote | Quote
# RE: superMeera S 2016-07-30 18:22
Thank you mathuvani..
Thank you so much for your comment :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: கவிதை தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 03 - இவள் சுவாசிக்கவும் சற்று இடம் கொடேன்… - மீரா ராம்Subhasree 2016-07-26 17:27
Supera irukku meera ... (y)
azhagana varthaikaal thakuntha porulodu ... :clap:
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 03 - இவள் சுவாசிக்கவும் சற்று இடம் கொடேன்… - மீரா ராம்Meera S 2016-07-30 18:22
Thank you subhasree
Thank you so much for your comment :-)
Reply | Reply with quote | Quote
+1 # NiceKiruthika 2016-07-26 13:04
Nice one Meera
Reply | Reply with quote | Quote
# RE: NiceMeera S 2016-07-30 18:22
Thank you kiruthika.
thank u so much for ur comment :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: கவிதை தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 03 - இவள் சுவாசிக்கவும் சற்று இடம் கொடேன்… - மீரா ராம்Chithra V 2016-07-26 13:02
Azhagana kadhalin velipadu meera (y) (y)
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 03 - இவள் சுவாசிக்கவும் சற்று இடம் கொடேன்… - மீரா ராம்Meera S 2016-07-30 18:21
Thank you chithra sis...
Thank you so much for your comment :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: கவிதை தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 03 - இவள் சுவாசிக்கவும் சற்று இடம் கொடேன்… - மீரா ராம்Jansi 2016-07-26 08:12
wow super kavitai Meera :clap:

Last lines rombave azagu
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 03 - இவள் சுவாசிக்கவும் சற்று இடம் கொடேன்… - மீரா ராம்Meera S 2016-07-30 18:21
Thank you Jansi mam..
thank you so much for your comment :-)
Reply | Reply with quote | Quote
+1 # Superbb Poem MamChillzee Team 2016-07-26 08:09
Last few lines wow
Love Love Love :clap:
Reply | Reply with quote | Quote
# RE: Superbb Poem MamMeera S 2016-07-30 18:20
Thank you chillzee team..
thank you so much for your comment.. :)
Reply | Reply with quote | Quote
Log in to comment

Discuss this article

INFO: You are posting the message as a 'Guest'


Thaanu's Avatar
Thaanu replied the topic: #1 22 Jan 2019 11:03
Superb
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #2 14 Jan 2019 07:14
#கவிதை - பகல் கனவு - Azeekjj

@ www.chillzee.in/poems-link/377-azeekjj-k...pagal-kanavu-azeekjj
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #3 14 Jan 2019 07:11
#கவிதை - இனித்தது - விஜி P

@ www.chillzee.in/poems-link/373-viji-p-ka...hai-inithathu-viji-p
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #4 13 Jan 2019 05:28
#கவிதை - குழந்தை என்ற கடவுள் - விஜி P

@ www.chillzee.in/poems-link/373-viji-p-ka...endra-kadavul-viji-p
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #5 12 Jan 2019 20:21
#கவிதை - குழந்தையும் விளையாட்டும் - விஜி P

@ www.chillzee.in/poems-link/373-viji-p-ka...-vilaiyaattum-viji-p

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top