Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 2 - 4 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
Pin It

02. இளம்பூவை நெஞ்சில்...  - மீரா ராம்

உன் மீதான என் காதலையும் எண்ணி… எண்ணி…

Ilam poovai nenjil

தவித்து துடித்திருந்த மனதினுள் திடீர் உற்சாகம்

மின்னல் போல் சட்டென வந்துவிட்ட உன் வார்த்தைகள்

கொட்டும் அருவி போல் என் நெஞ்சத்தில் சந்தோஷ சலசலப்பு

மௌனம் கலைத்து பேசிவிட்டாய் என்ற பூரிப்பா?

இல்லை எனக்கான பரிவு வந்ததென்று உணரவா?

எதுவாக இருந்தால் என்ன?.. நீ பேசினாயே

அது ஒன்று போதாதா எனக்கு?.. நான் மகிழ்ந்து கொள்ள

இதழ் தொட்டுவிட்ட புன்னகை எனக்கு வரமாய் இன்று

ஆம்நாடகமாய் சிரித்த பொழுதுகள் கழிந்து

நிஜமாகவே சிரித்து தொலைத்தேனோ என்னை உன்னிடத்தில்

தொலைந்தாலும் அதில் பேரின்பம் தானே கொள்வேன் நான்

பின்னே, உன்னை தானே அணுக்ஷணமும் நினைத்துக்கொண்டிருக்கிறேன்

உன் பெயரில் தானடா கரைந்து உருகிக்கொண்டிருக்கிறேன்

நிழலிலும் உனக்குத்துணையாய் வர காத்திருக்கிறேன்

ஹ்ம்ம்அதெல்லாம் சொல்லித்தீர்த்திட முடியுமா?...

இல்லை சொன்னாலும் என் குட்டிக்கண்ணனின் மூளைக்கு எட்டிடுமா?...

இரண்டே கேள்விகளில் அலைபாய்ந்த மனதை

அமைதிப்படுத்த முடிந்திடுமோ உன்னையன்றி மற்றொருவர்?..

நேரமில்லாது ஓடிக்கொண்டிருக்கும் தருவாயில்

அப்புறம் பேசுகிறேன் என்ற மாறாத வரிகள் நீங்காது ஒலித்த வேளையில்

எப்போது தாண்டா பேசுவாய் என ஏங்கிப்போயிருந்த எனக்கு

பரிசா உனது இந்த விசாரிப்புகள்???...

சொல்லடா என் செல்ல கண்ணா

பதில் சொல்வாய் தானே !!!…

இல்லை இப்பொழுதும் மீண்டும் ஹ்ம்ம் மட்டும் தானா?..

சிந்தைக்குள் உன்னை உலவவிட்டு வேடிக்கைப் பார்க்கிறேன்..

என்னடா மாயம் இது?... இப்படி நான் ஆகி போனேனே உன்னால்

அய்யோஹ்ம்ம்ம்என பெருமூச்சும் வெளிவருகிறதே தன்னால்

எப்படியடா கண்ணா அது?... மீண்டும் ஒரு முறை கேள்

எப்படி இருக்கிறாய்???... எங்கே இருக்கிறாய்?... இவைதானே அவை..

எனில் இதோஉன் கேள்விக்கான எனது பதிலும்

உன் நினைவில் உனக்கான என் தனி உலகத்தில்

உன்னையே நித்திரையிலும் என் விழித்திரையிலும் கண்டுகளித்து

மெல்ல இமை மூடி ரசித்துக்கொண்டிருக்கிறேன் உன்னையும்

உன் மீதான என் காதலையும் எண்ணிஎண்ணி 

பூ மலரும்……….

Ilam poovai nenjil 01

Ilam poovai nenjil 03

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site’s content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

About the Author

Meera

Latest Books published in Chillzee KiMo

  • Cinema suvarasiyangalCinema suvarasiyangal
  • Kandathoru katchi kanava nanava endrariyenKandathoru katchi kanava nanava endrariyen
  • Manathil uruthi vendumManathil uruthi vendum
  • Mounam vizhungiya ragangalMounam vizhungiya ragangal
  • Nethu paricha rojaNethu paricha roja
  • ThaayumaanavanThaayumaanavan
  • Then mozhi enthan thenmozhiThen mozhi enthan thenmozhi
  • Vennilavu enakke enakkaVennilavu enakke enakka

Completed Stories
On-going Stories
  • -NA-
Add comment

Comments  
+1 # RE: கவிதை தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 02 - உன் மீதான என் காதலையும் எண்ணி… எண்ணி… - மீரா ராம்Jansi 2016-07-14 19:39
Arumai Meera :clap: azagaana kavitai

Oriru visaaripukalin paatipu ivvalavu azagaana kavitai enraal muzu neela uraiyaadalaaga iruntaal..enum karpanaiyai torruvita kavitai..

Enge irukiraai enum kelvikaana patilai miga rasiten
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 02 - உன் மீதான என் காதலையும் எண்ணி… எண்ணி… - மீரா ராம்Meera S 2016-07-14 20:06
Romba romba santhosama iruku jansi mam unga comment read panumpothu... :) :yes:
romba romba thanks.... :thnkx:
rasichu padichirukinganu unga commentlaye theriyuthu.... :yes:
thank you so much for your sweet lovely comment jansi mam... :)
unga comment inum varalaye nu poem publish anathula irunthu pathute irunthen.. comment panitinga ipo... happy mam.. :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: கவிதை தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 02 - உன் மீதான என் காதலையும் எண்ணி… எண்ணி… - மீரா ராம்Devi 2016-07-14 13:20
azhndha arumaiyana varigal Meera (y) :clap: :clap:
andha pennin unarvgalai sollum varthaigal romba azhagu .. :clap:
indha lines padikkum bodhu .. MKK .. kku oru trailor madhiri thonudhu Meera :Q:
Reply | Reply with quote | Quote
+1 # RE: கவிதை தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 02 - உன் மீதான என் காதலையும் எண்ணி… எண்ணி… - மீரா ராம்Meera S 2016-07-14 14:32
Romba romba thanks devi...
rasichu comment panirukinga... romba thanks...
Ipo nenga sonna piragu than enakum thonuthu MKK related ah irukuthonu... :)
hmm solunga mkk related ah ve vachidalama idha ini... :Q:
once again thank you so much for your beautiful comment... :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: கவிதை தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 02 - உன் மீதான என் காதலையும் எண்ணி… எண்ணி… - மீரா ராம்Devi 2016-07-14 14:35
:yes: Meera.. .MKK next episode Jay & Sadhi meet pandra scene.. kku idhu apt ah irukkum nu thonudhu..
Neenga idha mudinja connect pannidunga.. (y)
Reply | Reply with quote | Quote
+1 # RE: கவிதை தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 02 - உன் மீதான என் காதலையும் எண்ணி… எண்ணி… - மீரா ராம்Meera S 2016-07-14 15:23
ok devi... jay sathi kita pesumpothu intha words use pana kandipa try pandren... :yes:
Reply | Reply with quote | Quote
+1 # RE: கவிதை தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 02 - உன் மீதான என் காதலையும் எண்ணி… எண்ணி… - மீரா ராம்Chithra V 2016-07-14 23:22
Yes devi enakum indha kavithai padikkum podhu sathi and jay than njabagathukku vandhanga :)
Reply | Reply with quote | Quote
+1 # AlaguKiruthika 2016-07-14 10:55
Miga alagana kavithai meera
Reply | Reply with quote | Quote
# RE: AlaguMeera S 2016-07-14 14:27
Thank you kiruthika...
thank you so much for your comment... :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: கவிதை தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 02 - உன் மீதான என் காதலையும் எண்ணி… எண்ணி… - மீரா ராம்Chithra V 2016-07-14 10:34
Cute and beautiful poem meera (y) (y)
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 02 - உன் மீதான என் காதலையும் எண்ணி… எண்ணி… - மீரா ராம்Meera S 2016-07-14 14:26
Thanks sis...
thank you so much for your comment... :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: கவிதை தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 02 - உன் மீதான என் காதலையும் எண்ணி… எண்ணி… - மீரா ராம்Subhasree 2016-07-14 10:04
So romantic kavithai ... padikum pothey hero heroiney
kannu munnadi kondu vanthuteenga ... super meera :clap: .
thodarnthu naraya ezthunga vazthukal :GL:
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 02 - உன் மீதான என் காதலையும் எண்ணி… எண்ணி… - மீரா ராம்Meera S 2016-07-14 14:25
Romba romba thanks subhasree...
thanks for your wishes...
and thank you so much for your comment... :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: கவிதை தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 02 - உன் மீதான என் காதலையும் எண்ணி… எண்ணி… - மீரா ராம்Thangamani.. 2016-07-14 08:51
sema cute kavidhai.kaadhal vasappatta ilam peNNin
ninaivukal ippadiththaan irukkum polum..nandraaga rasiththaen..suvaiththaen..makizhndhaen..aam ik-
kavidhai vor thaen kavidhai..aiyo okkaandhirukkira
(padaththil) andha ponnudhaan eththani azhaku/neengadhaanaa adhu Meera?kollai azhagu..
suththippodanum..
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 02 - உன் மீதான என் காதலையும் எண்ணி… எண்ணி… - மீரா ராம்Meera S 2016-07-14 14:24
Rombs santhosama iruku mam unga comment pathu...
kandipa antha padathula irukura ponnuku suthi potudren mam...

thankyou so much for your lovely comment mam.. :)
Reply | Reply with quote | Quote
+1 # Nice Poem MeeraChillzee Team 2016-07-14 07:26
விசாரிப்புகளும் அதற்கான பதில்களும் ரசிக்கும்படி இருந்தது மீரா (y) (y)
பாராட்டுக்கள் :clap:
Reply | Reply with quote | Quote
# RE: Nice Poem MeeraMeera S 2016-07-14 14:21
Romba romba thanks chillzee...
thank you so much for your comment... :)
Reply | Reply with quote | Quote
Log in to comment

Discuss this article

INFO: You are posting the message as a 'Guest'


Thaanu's Avatar
Thaanu replied the topic: #1 22 Jan 2019 11:03
Superb
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #2 14 Jan 2019 07:14
#கவிதை - பகல் கனவு - Azeekjj

@ www.chillzee.in/poems-link/377-azeekjj-k...pagal-kanavu-azeekjj
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #3 14 Jan 2019 07:11
#கவிதை - இனித்தது - விஜி P

@ www.chillzee.in/poems-link/373-viji-p-ka...hai-inithathu-viji-p
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #4 13 Jan 2019 05:28
#கவிதை - குழந்தை என்ற கடவுள் - விஜி P

@ www.chillzee.in/poems-link/373-viji-p-ka...endra-kadavul-viji-p
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #5 12 Jan 2019 20:21
#கவிதை - குழந்தையும் விளையாட்டும் - விஜி P

@ www.chillzee.in/poems-link/373-viji-p-ka...-vilaiyaattum-viji-p

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
MMVU

NSS

NSS

VVU

KiMo

PMM

IOKK2

VTV

NeeNaan

KNY

KTKOP

KET

TTM

PMME

EMS

IOK

NIN

KDR

NSS

VIVA

VAMA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top