Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
<h3><strong>October 2018 Stars</strong></h3>

October 2018 Stars

 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- கதைகள் (Stories) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- ஃபாரம் (Forum) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 38 - என்னடா செய்திட்டாய் என்னை???...!!! - மீரா ராம் - 5.0 out of 5 based on 1 vote

கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 38 - என்னடா செய்திட்டாய் என்னை???...!!! - மீரா ராம்

Ilam poovai nenjil

சலசலக்கும் அருவியைப் பார்க்கையில்

மனம் அதுபோலவே துள்ளி தான் குதிக்கிறது

அதில் நனைந்து நீராடவும், விளையாடவும்…

எனினும் அடுத்த கணமே, அது உன்னை நினைக்கிறது…

கைகட்டி நீ அங்கு நின்று சிரிப்பது போல் தோன்ற

என் பார்வை உன்னிடத்தில் திரும்புகிறது…

இப்போது அருவியோடு ஒன்றி நிற்கும் உன்னை ரசிக்கிறேனா???..

இல்லை இத்தனை நேரம் ஆவலோடு பார்க்க

துடித்திட்ட அருவியை ரசிக்கிறேனா???..

எதில் என் ரசனை நிற்கிறது?...

கண்ணைக் கவரும் பசுமை எங்கும் நிறைந்து நிற்க

அந்த வயல்வெளியின் அழகில் மனம் தொலைந்தே போக

அதன் வாய்க்கால் வரப்பில் ஓடிச்செல்ல நினைக்கிறேன்…

ஓரடி கூட எடுத்து வைத்திருக்க மாட்டேன்…

வரப்பின் நடுவே உன் பிம்பம் நான் காண,

அப்படியே நீ நடந்து வரும் அழகில்

மெய்மறந்து போகின்றேன் நானும்…

இப்போது நான் தொலைந்து நிற்பது உன்னிலா?..

இல்லை என் கண்களுக்கு விருந்தளித்த வயல்வெளியிலா?...

எதில் நான் கரைந்து காணாமல் போனேன்?...

வாசம் வீசும் பல வண்ண மலர்கள்…

என் நாசியை துளைத்தெடுக்க,

கைகளோ அவைகளை தொட்டு பார்க்கும் முன்னர்

என் கண்களோ அவற்றின் மீது மேய துவங்கிற்று…

புன்னகை முகத்தோடு எனை பார்த்து அது தலையாட்ட,

கை நீட்டி அதை தொட விழைகையில்

பூவுக்குள் உன் முகம் காணுகின்றேன் நான்…

முத்துப் பற்கள் ஒளிவீச நீ சிரிக்க,

உன் ஆகர்ஷ சிரிப்பில் நான் ஆகர்ஷிக்கப்பட்டேன் அக்கணமே…

இதழ் விரித்து நீ சிந்திய சிரிப்பில் நான் ஈர்க்கப்பட்டேனா?...

இல்லை பூங்காற்று பூவிதழில் மோத அது தன்னை மறந்து

தலைசாய்த்து குலுங்கி சிரித்ததில் ஈர்க்கப்பட்டேனா?..

எதில் நான் தன்னிலை மறந்தேன்?...

சொல்லடா என் மன்னா?...

ரசிப்பது… தொலைவது… ஈர்க்கப்படுவது… என அனைத்துமே

உன்னை…. உன்னில்…. உன்னால்….. தானா?...

என்னடா வசியமிது?...

இப்படி என்னை பாடாய் படுத்தினால்

நான் என்ன தான் செய்வது என் செல்லக் கண்ணா?...

அனைத்தையும் நினைத்துப்பார்க்கையில்

சிரிப்பு தாண்டா வருகிறது எனக்கு…

எப்படியடா என்னை இப்படி ஆக்கினாய்?..

உன் நினைவினை ஊற்றி

என் மனதினை மாற்றிட்டாயாடா?...

சொல்லடா என் அழகு மன்மதா…

என்னடா செய்திட்டாய் என்னை?..

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்…

தொடர்ந்து இந்த தொடரை நான் எழுத ஆரம்பித்துவிட்டேன்…

ரொம்ப ரொம்ப நன்றி… தங்களின் ஆதரவிற்கும், தொடர்ந்து ஊக்கமளிப்பதற்கும்…

மிக மிக நன்றிகள்…

மீண்டும் அடுத்த வாரம் இக்கவிதைத் தொடரில் சந்திக்கலாம்…

பூ மலரும்

Ilam poovai nenjil 37

Ilam poovai nenjil 39

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 38 - என்னடா செய்திட்டாய் என்னை???...!!! - மீரா ராம்Tamilthendral 2017-04-19 17:44
cute lines Meera (y)
Reply | Reply with quote | Quote
# RE: கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 38 - என்னடா செய்திட்டாய் என்னை???...!!! - மீரா ராம்Jansi 2017-04-18 09:46
Cute one
Reply | Reply with quote | Quote
# RE: கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 38 - என்னடா செய்திட்டாய் என்னை???...!!! - மீரா ராம்Vasumathi Karunanidhi 2017-04-18 08:15
rmba cute nd sweet lines..
keep writing mam.. (y)
Reply | Reply with quote | Quote
# RE: கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 38 - என்னடா செய்திட்டாய் என்னை???...!!! - மீரா ராம்madhumathi9 2017-04-18 05:36
Super lines. Mmm chumma kalakkureega. Vaalthugal (y) :clap:
Reply | Reply with quote | Quote
Log in to comment

Discuss this article

INFO: You are posting the message as a 'Guest'


Nanthini's Avatar
Nanthini replied the topic: #1 19 Jun 2018 07:24
இருள் எங்கும் பரவி இருக்கும் இரவு வேளை

சந்திரன் மட்டும் பொலிவோடு வானில் உதயமானான் அழகாய்…

ஏனோ அம்முழுமதியானை பார்க்கும் பொழுதெல்லாம்

மனதில் ஓர் அமைதி நிலவுகிறது காரணமே இல்லாது…

**********************************************************

கவிதையை படிக்கத் தவறாதீர்கள்.

@ www.chillzee.in/poems-link/190-meera-kav...ovai-nenjil-meera-74
Nanthini's Avatar
Nanthini replied the topic: #2 12 Jun 2018 13:12
கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 73. காதல் கடலில்...!!!! - மீரா ராம்

@ www.chillzee.in/poems-link/190-meera-kav...ovai-nenjil-meera-73
Nanthini's Avatar
Nanthini replied the topic: #3 05 Jun 2018 07:12
உள்ளத்தில் காதல் வந்துவிட்டால்

விழிகளில் தூக்கம் ஏது?...

எங்கோ யாரோ சொல்லி நியாபகம்…

காற்றில் கலந்து வந்திட்டது போல்

செவியில் கேட்டது அந்த அசரீரி…

***************************************

கவிதையை படிக்கத் தவறாதீர்கள்!!!!

@ www.chillzee.in/poems-link/190-meera-kav...ovai-nenjil-meera-72
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #4 29 May 2018 04:15
கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 71. உன் காதல் வரவில்...!!!! - மீரா ராம்

@ www.chillzee.in/poems-link/190-meera-kav...ovai-nenjil-meera-71
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #5 01 May 2018 18:29
கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 70. காற்றானவனுமாடா...!!!! - மீரா ராம்

@ www.chillzee.in/poems-link/190-meera-kav...ovai-nenjil-meera-70

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

Today's Specials

Poetry

Chillzee 2018 Stars

Ithaya siraiyil aayul kaithi

Books

Kathalaana nesamo

Jokes

Kathalai pera yathanikkiren

Announcements

Chillzee Stars

Chillzee Contests

Chillzee Featured

Chillzee Forum

அதிகம் வாசித்தவை

 

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
03
EVUT

PVOVN

NiNi
04
MINN

PPPP

MAMN
05
VD

EMPM

KIEN
06
VMKK

KaNe

KPY
07
Sush

UVME

Enn
08
VVUK

NKU

Tha
09
KI

-

-


Mor

AN

Eve
10
EVUT

ST

NiNi
11
MMSV

PPPP

MAMN
12
GM

EMPM

KIEN
13
ISAK

KaNe

KPY
14
EU

Ame

-
15
VVUK

NKU

Tha
16
KI

-

-

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top