(Reading time: 1 minute)

கவிதை - சில நொடி மொளனங்கள் - ஷக்தி

reflect

"அவளுக்கும் எனக்குமான

விவாதங்களிடையே

பிரசவிக்கும் 

அவளின் அந்த  

சில நொடி மொளனங்கள்,

பல நூறு கதைகளை

பேசிப்போகும்..."

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.