(Reading time: 1 minute)

மர்மம் - ஷக்தி

Marmam

 

சட்டென நித்திரை அவிழும் தருணம்

வழி தேடி விழி முன் வலம் வரும்

உன்னோடான பொல்லாத நினைவுகள்

வரமா சாபமா, மர்மமாய்.....!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.