Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
<h3><strong>October 2018 Stars</strong></h3>

October 2018 Stars

 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- கதைகள் (Stories) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- ஃபாரம் (Forum) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --
1 1 1 1 1 Rating 4.67 (3 Votes)
கவிதை - சுதந்திர தினம்....(எங்கே போகிறது இந்தியா?) - தங்கமணி சுவாமினாதன் - 4.7 out of 5 based on 3 votes

சுதந்திர தினம்....(எங்கே போகிறது இந்தியா?) - தங்கமணி சுவாமினாதன்

ஆகஸ்ட் பதினைந்து..இன்று சுதந்திர தினம்..

தாயின் மணிக்கொடியைத் தலைதாழ்த்திக்..

கரங்கூப்பி வணங்குவோம் வாரீர்....

Independenceசும்மாக் கிடைத்தத்தா சுதந்திரம்?

ஆயிரமாயிரம்பேர் அடிபட்டும், உதைபட்டும்..

சிறைபட்டும்,உடல் சிதைக்கப்பட்டும்-தம்

இன்னுயிரை ஈந்துமல்லவோ கிடைத்தது சுதந்திரம்.

அன்னிய நாட்டினன் நம்மை அடிமைப்படுத்தியும்..

சிறுமைப்படுத்தியும் பல நூறு ஆண்டுகள்-நம்

சொந்த நாட்டிலேயே நம்மை கொத்தடிமைகளாக

நாயினும் கேவலமாய் நடத்திவந்தாரன்றோ?

காந்தியும், நேதாஜியும்,பாரதியும் ,வாஞ்சினாதனும்..

கொடிகாத்தகுமரனும்,ஜான்சி ராணியும் இன்ன பிற

போராட்ட வீரர்கள், வீராங்கனைகள் வாங்கித்தந்த விடுதலை இது..

இன்றைய சுதந்திர இந்தியா எப்படி இருக்கிறது?

சத்தியமாய்ச் சொல்லுங்கள்..மனதைவிட்டுச் சொல்லுங்கள்..

நிஜத்தைச் சொல்லுங்கள்..நேர்மையாய்ச் சொல்லுங்கள்..

அன்னியன் ஆண்டபோது அவன் அள்ளிச் சென்றான் பாதி வளம்..

இன்றைய இந்தியாவின் மீதி வளம் எங்கே போயிற்று?..

மண் திருட்டு,கனிமத் திருட்டு,மரத்தில் திருட்டு,அறத்தில் திருட்டு..

பணத்திருட்டு,அரசாங்க இடங்கள் திருட்டு,கரித் திருட்டு,

காற்றில் தவழும் ஒலி அலைத் திருட்டு...இன்னும் என்னென்னவோ..?

ஜாதிக்கலவரம்,மதக்கலவரம்,மொழிப் போர்,மொழி எதிர்ப்பு...

மது விலக்கு,தீண்டாமை என ஆதாயம் கருதி அரசியல் பேசுவோர்..

ஆளாளுக்கு மக்களைப் பிரிப்பது மட்டுமல்ல..மாணவ சமுதாயத்தையும்

குட்டிச்சுவராக்கும் கொடுமையைக் காண நம் கண்கள் செய்த பாபம் என்ன?

வருடத்தில் ஒரு நாள் மூவர்ணக் கொடியேற்றம்... ஆரஞ்சு மிட்டாய்..

தப்பும் தவறுமாய் "ஜன கண மன'முடிந்தது சுதந்திர தினம்..

எங்கே போகிறது நம் நாடு?..புரியவில்லை எனக்கு..புரிகிறதா உமக்கு?

இவ்வருட சுதந்திரதினம் கலாமில்லா சுதந்திரதினம்...

கள்ளமில்லா கலாமில்லாமல் கொடிக்கு சலாம் வைக்க கஷ்டப்படுமோ மனசு?

எது எப்படியோ..சில்சீ குடும்பத்தினர் நாம் அனைவரும் ஒன்றாய்ச் சேர்ந்து..

வைப்போம் வணக்கம் நம் கொடிக்கு...சொல்வோம்...பலமாய்..

வந்தே மாதரம்..வந்தே மாதரம்..வந்தே மாதரம்....... 

அன்பு சில்சீயின் ஆயிரமாயிரம் வாசக அன்பு நெஞ்சங்களுக்கு எனது இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்.....

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..

About the Author

Thangamani Swaminathan

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: கவிதை - சுதந்திர தினம்....(எங்கே போகிறது இந்தியா?) - தங்கமணி சுவாமினாதன்Keerthana Selvadurai 2015-08-17 15:31
Summa nachununu sollirukinga amma (y)
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - சுதந்திர தினம்....(எங்கே போகிறது இந்தியா?) - தங்கமணி சுவாமினாதன்.Thangamani 2015-08-17 17:34
நன்றி..கீர்த்து...நன்றி..நன்றி...
Reply | Reply with quote | Quote
# சுதந்திரதினம்..(எங்கே போகிறது இந்தியா?). 2015-08-16 17:47
அன்பு...
நந்தினி,சந்தியா,KJ,ஷரோன்,பார்கவி,சித்ரா,விசெய்
அனைவருக்கும் எனது நன்றி..நன்றி..நன்றி :lol: :-)
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - சுதந்திர தினம்....(எங்கே போகிறது இந்தியா?) - தங்கமணி சுவாமினாதன்விசயநரசிம்மன் 2015-08-15 18:41
”உரிமையைக் கேட்கும் முன் உன் கடமையைச் செய்... உரிமை தானாக வரும், காரணம் உனது கடமை வேறொருவரின் உரிமை, உனது உரிமை வேறொருவரின் கடமை!” - சனநாயகத்தின் இந்த அடிப்படையை உணரும் வரை ‘எங்கே போகிறது இந்தியா’ என்று ஏங்கிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்...

நல்ல கருத்துள்ள வரிகள் அம்மா...
இனிய சுதந்திரதினம்!
இனி யாகட்டும் சுதந்திரம் நிஜம்! :-)
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - சுதந்திர தினம்....(எங்கே போகிறது இந்தியா?) - தங்கமணி சுவாமினாதன்chitra 2015-08-15 14:49
unmaithan amma ,analum ninga solvathaipoi indraya nallai athan perumai unarthu kondaduvom,happy independence day to u :)
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - சுதந்திர தினம்....(எங்கே போகிறது இந்தியா?) - தங்கமணி சுவாமினாதன்Bhargavi 2015-08-15 12:46
Very thoughtful one ma'am.
Oru pen aabaranagal anindhu NADU iravil eppo sudhandhirama nadandhu poralo appo than namma naatuku sudhandhiram nu solluvanga.
Engae pogiradhu nam naadu?
Well written ma'am.
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - சுதந்திர தினம்....(எங்கே போகிறது இந்தியா?) - தங்கமணி சுவாமினாதன்Sharon 2015-08-15 12:27
Iniya Suthandhira thina nallvazhthukkal :) ..
Nachu nu irukku unga Kavidhai Thangham mam :clap:
Neenga sonna ella Samugha pirachanai la irundhu nama epo velila varomo, anaikku dan namakku unmaiyaana suthandhiram
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - சுதந்திர தினம்....(எங்கே போகிறது இந்தியா?) - தங்கமணி சுவாமினாதன்KJ 2015-08-15 11:43
Elloroda manasukulla irukira athangathai azhagai sollitinga.... Kalaila kodiyetram pannum pothu naan ninachu varathu patatha inga kavitaiyai romba theliva suthi katitinga... Chinna vayasula iruntha enn nadu entra karvam kuranju vitathu... Enn nadu epdi ithanai muthukathaiya thandi munnara poguthonu kavalai than jasthi ya iruku...
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - சுதந்திர தினம்....(எங்கே போகிறது இந்தியா?) - தங்கமணி சுவாமினாதன்Sandiya 2015-08-15 10:39
Super amma enga ellaroda manasulla erunthu vara kallviyai oru kavithaiya sollitinga :clap: ungalluku en yen eniya suthanthira thinna vazhthukkal :-)
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - சுதந்திர தினம்....(எங்கே போகிறது இந்தியா?) - தங்கமணி சுவாமினாதன்Nanthini 2015-08-15 09:27
iniya suthanthira thina vazhthukkal Thangamani madam :)

unmaiyai unmaiyaga nachnu solum kavithai (y)
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - சுதந்திர தினம்....(எங்கே போகிறது இந்தியா?) - தங்கமணி சுவாமினாதன்சுதந்திர தினம்... 2015-08-16 17:40
நந்தினி..ரொம்ப ரொம்ப நன்றிபா...உங்களின்
நல்லதொரு comment க்கு நன்றி நன்றி...
Reply | Reply with quote | Quote
Log in to comment

Discuss this article

INFO: You are posting the message as a 'Guest'


Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #1 Today 05:38
#கவிதை - கற்பனைக் காதலனே..! - சந்யோகிதா

@ www.chillzee.in/poems-link/363-sanyogita...aathalane-sanyogitha
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #2 Yesterday 20:27
#கவிதை - கண்ணீர் நதியாய் - சிந்தியா ரித்தீஷ்

@ www.chillzee.in/poems-link/338-cynthia-r...yaai-cynthia-rithesh
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #3 Yesterday 08:42
#கவிதை - வழிப்போக்கனின் போதனைகள் - குணா

@ www.chillzee.in/poems-link/369-guna-kavi...nin-pothanaigal-guna
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #4 11 Dec 2018 20:32
#கவிதை - கரையான் புற்றில் மனிதப் புழு - குணா

@ www.chillzee.in/poems-link/369-guna-kavi...l-manitha-puzhu-guna
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #5 11 Dec 2018 06:57
#கவிதை - ஒரு மரத்தின் வேதனை - குணா

@ www.chillzee.in/poems-link/369-guna-kavi...rathin-vethanai-guna

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

Today's Specials

Poetry

Chillzee 2018 Stars

Ithaya siraiyil aayul kaithi

Books

Kathalaana nesamo

Jokes

Kathalai pera yathanikkiren

Announcements

Chillzee Stars

Chillzee Contests

Chillzee Featured

Chillzee Forum

அதிகம் வாசித்தவை

 

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
03
EVUT

PVOVN

NiNi
04
MINN

PPPP

MAMN
05
VD

EMPM

KIEN
06
VMKK

KaNe

KPY
07
Sush

UVME

Enn
08
VVUK

NKU

Tha
09
KI

-

-


Mor

AN

Eve
10
EVUT

ST

NiNi
11
MMSV

PPPP

MAMN
12
GM

EMPM

KIEN
13
ISAK

KaNe

KPY
14
EU

Ame

-
15
VVUK

NKU

Tha
16
KI

-

-

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top