(Reading time: 1 minute)

கவிதை - வந்தாய் கண்ணா - தமிழ் தென்றல்

love

வந்தாய் கண்ணா வந்தாய்!

மணக்கோலத்தில் மாலைசூட

இளையவளின் இடக்கைப் பற்ற

இதயங்களின் சங்கமத்திற்கு

வாழ்வின் வரமாய் வந்தாய்!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.