(Reading time: 1 minute)

கவிதை - காதல் விளையாட்டு - தமிழ் தென்றல்

Love game

உன்னோடு நான் விளையாட

சொல்லோடு நீ விளையாடி

முள்ளோடு என் நெஞ்சை தைத்து

மண்ணோடு எனை சாய்த்த வேளை

கண்ணோடு கண்ட காதல் கனவு

கண்ணீராய் கரைந்ததேனோ?

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.