(Reading time: 1 minute)

38. காதல் ஏன் இப்படி? - ஷிவானி

Kathal yen ippadi

சொன்னாய் உன் காதலை சுகமாய் அன்று!

சொல்கிறாய் உனக்காக பல கதைகள் இன்று!

சொல்வாய் நம் உறவின் நல்முடிவை நாளை!

உண்மையில் சொல்வாயோ அன்பே உன் ம(ன)ணக் கதையை என்றேனும்?.....

 

 

Poem # 37

Poem # 39

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.