(Reading time: 1 minute)

19. காதல் ஏன் இப்படி? - ஷிவானி

Kathal yen ippadi

பார்வை உனது

     பரிதவிப்பு எனது,

சிரிப்பு உனது

     மயக்கம் எனது,

யவ்வனம் உனது

     ஏக்கம் எனது,

வார்த்தை உனது

     வாழ்க்கை எனது,

கோபம் உனது

     ஏகாந்தம் எனது,

வயது உனது

     துடிப்பு எனது,

வசீகரம் உனது

     ஈர்ப்பு எனது,

பெண்ணே காதல் உனது

     காவியம் எனது/நமது……….

Poem # 18

Poem # 20

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.