(Reading time: 1 minute)

அடடே! - சிவரஞ்சனி 

butterfly

சின்னஞ்சிறு மலரில்

சிறகடிக்கும் மலர்!

ஓ! பட்டு போன்ற மலரிதழில்

பட்டுப் போகும் பட்டாம்பூச்சி!!!

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.