(Reading time: 1 minute)

காஷ்மீர் / இலங்கை - சிவரஞ்சனி 

question

என்று விடியும் என்ற யோசனையிலேயே விடிகிறது
ஒவ்வொரு இரவும்!

அழகிய நிலவின் 
மறுபுறத்தில் இருள் மட்டுமே!

அதேபோல் அழகிய என் மறுபுறத்தில் துயர் மட்டுமே உள்ளதா?

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.