(Reading time: 1 minute)

கவிதை - சந்தித்தே சிந்தை இழந்தேன் - ஷக்தீ

eye

உன் கண்களைத் தவிர

வேறெந்த கண்களையும்

சந்திக்காமல் இல்லை

 

உன் கண்களைத் தவிர

வேறெந்த கண்களும்

சிந்தை இழக்க செய்யவில்லை

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.