(Reading time: 1 minute)

கவிதை - கருப்பொருள் தேடல் - ஷக்தீ

stormy-sea

உன் தேடல் நானுமல்ல

என் தேடல் நீயுமல்ல

நம் தேடல் காதலுமல்ல

கவிதைகளின் கருப்பொருள் தேடலின்

காரணப்பெயர் காரியமல்ல காதல்.

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.