(Reading time: 1 minute)

அடக்கமாக இரு - வின்னி

adakkam

உனது வீடு பெரிதாக இருக்கலாம்,

உனது கார் விலை உயர்ந்ததாக இருக்கலாம்,

உனது வங்கிக் கணக்கில் பல கோடி இருக்கலாம்,

 உனது பட்டப் படிப்பு பெரிதாக இருக்கலாம்,

உனது உடலெல்லாம் தங்க ஆபரணங்களாக இருக்கலாம்,

ஆனால் கடைசியில்  ஏழை, செல்வந்தன் எல்லோரது சாம்பலும் மண்ணோடு மண்ணாய், காற்றோடு காற்றாய், கடலோடு கடலாய், கலப்பதுதான் உண்மை!

ஆகவே அடக்கமாக இரு!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.