(Reading time: 1 minute)

சிறந்த நண்பன் - வின்னி

Best Friend

உன் இரு கண்களுக்கிடையே இருக்கும்  உறவை  நீ அறிவாயா?

அவை,

ஒரே சமயம் துடிப்பதும்,

ஒன்றாக அசைவதும்,

ஒன்றாக அழுவதும் ,

ஒன்றாகப் பார்ப்பதும், உண்மை!

ஆனால்,  

அவை ஒன்றை ஒன்று பார்ப்பதில்லை.

எமக்குள்ளே இருக்கும் நட்பும் அதே போலத்தான் இருக்கவேண்டும்!

எமது வாழ்க்கையும் , நண்பர்கள் இல்லாமல் ஒரு மாயையே!

சிறந்த நண்பனாக இரு!

(யாரோ ஆங்கிலத்தில் எழுதியதை, தமிழில் 'வின்னி')

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.