கவிதை - இனிமையான சொர்க்கம் - வின்னி
வானிலிருந்து மிதந்து வந்தது
அது ஒரு சிறிய
சொர்க்கம்
அது ஒரு கை நிறைந்த
மகிழ்ச்சி
அது ஒரு இதையம் நிறைந்த
அன்பு
அது ஒரு வாழ்க்கையின்
மர்மம்
அது ஒரு தெய்வீகமான
இனிமை
அது ஒரு விலைமதிப்பற்ற
பொக்கிஷம்
அது ஒரு மகிழ்ச்சியை அள்ளித்தரும்
ஆழமான நிறைவு
அது யாரும் அனுபவிக்கக் கூடிய
இனிமையான சொர்க்கம்
அனுபவியுங்கள் உங்களுக்குக் கிடைத்த அந்த சொர்க்கத்தை
{kunena_discuss:779}