(Reading time: 1 minute)

கவிதை - வரம் - ஆர்த்தி N

Brother

அன்னைக்கு நிகராய்

தந்தைக்கு நிகராய்

குருவிற்கு நிகராய்

நண்பனுக்கு நிகராய்

என் தமயனாக நீ

கிட்டியது என் வாழ்வின்

வரம் அல்லவா!!!!!

 

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.