(Reading time: 1 minute)

கவிதை - காதல் பைத்தியம் - தீபாஸ்

Heart 

உன் சிரிப்பினில்,

என் கவலைகள் பறக்குதடி.

உன் அழுகையில்,

என் ஆதியும் பதறுதடி.

உன் அன்பினில்,

என் உயிரும் உருகுதடி.

உன் நெருக்கத்தில்,

என் ஆயுள் நீளுமடி.

உன் பிரிவினில்,

என் சித்தம் கலங்கியதடி.

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.