(Reading time: 1 minute)

கவிதை - எது ஈர்த்தது என்னை? - அனு செல்வி

Love

எது ஈர்த்தது என்னை?..
ஆணென்ற ஆணவமற்ற ஆண்மையா?
ஆண்மைக்கு அழகூட்டும் கம்பீரமா?
ஹை மெகாபிக்ஸல் கேமிராவைப் போல்
யாவும் சிக்குமோ உன் கண்ணில் ?
எது ஈர்த்ததடா என்னை??
உன் ஒவ்வொரு அசைவும்
என்னை உன்னுடன் வாழச் சொல்கிறதே!!...

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.