Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
கவிதை - வாழ்க்கை - சமீரா - 5.0 out of 5 based on 2 votes

கவிதை - வாழ்க்கை - சமீரா

life

புரிதல் இல்லா

பிரிதல்களில் யாரை

பிழை சொல்ல...!

தூரமாய் நின்று

வேடிக்கை பார்ப்பதை தவிர

வேறு வழியேதுமில்லை..!

தூதுவிட்டு ஒட்டி விடுகையில்

துளிர்த்துவிடுவதில்லை

புரிந்துணர்வு...!

தன்னுணர்வு பெற்று

தானாய் தவறையுணர்கையில்

தழைக்கிறது நம்பிக்கை..!

அடித்தளம் அதிலே

அன்புடன் உருவானால்

தோற்பதில்லை வாழ்க்கை..!

 

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..

About the Author

Sameera

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: கவிதை - வாழ்க்கை - சமீராதங்கமணி சுவாமினாதன். 2018-10-17 09:29
நல்ல கருத்து..மிக நல்ல கவிதை.. :hatsoff:
Reply | Reply with quote | Quote
# #RE:கவிதை-வாழ்க்கை-சமீராsamee 2018-10-18 22:44
தங்களின் உயர்வான கருத்துக்களுக்கு மிக்க நன்றி☺☺☺
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - வாழ்க்கை - சமீராSubhasree 2018-10-17 09:07
Beautiful lines samee mam :clap:
Niraya padaipugalai koduka vazthukal
Reply | Reply with quote | Quote
# #RE:கவிதை-வாழ்க்கை-சமீராsamee 2018-10-18 22:42
Enna thu mam aa 😳😳Ithu koodathe sisy..thank you so much sisy for your valuable comments 😍😍😘😘
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - வாழ்க்கை - சமீராவைத்தியநாதன் 2018-10-16 18:34
இதன் சிறப்பு, சமீராவின் மற்ற படைப்புகளையும் படிக்கத் தூண்டியது. சமீரா! நீங்கள் வென்றுவிட்டீர்கள். சுருக்கமாக ஆழமாக சொல்கிற கலையில் முன்னணி சாதனையாளராகிவிட்டீர். பாராட்டு
Reply | Reply with quote | Quote
# #RE:கவிதை-வாழ்க்கை-சமீராsamee 2018-10-18 22:38
தங்களின் உற்சாகத்தினையும் புதிய உத்வேகத்தினையும் அளிக்கும் உயர்வான கருத்துகளுக்கு உள்ளம் கனிந்த நன்றிகள் பல...😍😍😍😍😘
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - வாழ்க்கை - சமீராmahinagaraj 2018-10-16 11:10
:clap: ரொம்ப நல்லாயிருக்கு மேம்.. :clap:
:thnkx:
Reply | Reply with quote | Quote
# #RE:கவிதை- வாழ்க்கை - சமீராsamee 2018-10-18 22:34
தங்களுடைய கருத்திற்கு மிக்க நன்றி சகோ..☺☺☺😍
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - வாழ்க்கை - சமீராAdharvJo 2018-10-16 10:17
Second you samee sis :yes: good one :clap: :clap: thank you.
Reply | Reply with quote | Quote
# #RE:கவிதை - வாழ்க்கை -சமீராsamee 2018-10-18 22:31
Thank you so much sis feel happy 😍😍😍
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - வாழ்க்கை - சமீராமதி நிலா 2018-10-16 09:08
anbu athane ellam.. :P
soopper one samee mam.. :clap:
unga short stry kku waiting..
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - வாழ்க்கை - சமீராChillzee Team 2018-10-16 05:53
good one Sameera ji. Very true.
Reply | Reply with quote | Quote
# #RE:கவிதை-வாழ்க்கை- சமீராsamee 2018-10-18 22:06
Thank you very much chillzee team for your support 😍😍
Reply | Reply with quote | Quote
+1 # #RE:கவிதை-வாழ்க்கை-சமீராsamee 2018-10-18 22:09
Yah athe than..enna re mam aa😳😳Nee ennai korthu vitra polaye..thanks Baby for u comments 😍😘😘😘
Reply | Reply with quote | Quote
Log in to comment

Discuss this article

INFO: You are posting the message as a 'Guest'


Thaanu's Avatar
Thaanu replied the topic: #1 22 Jan 2019 11:03
Superb
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #2 14 Jan 2019 07:14
#கவிதை - பகல் கனவு - Azeekjj

@ www.chillzee.in/poems-link/377-azeekjj-k...pagal-kanavu-azeekjj
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #3 14 Jan 2019 07:11
#கவிதை - இனித்தது - விஜி P

@ www.chillzee.in/poems-link/373-viji-p-ka...hai-inithathu-viji-p
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #4 13 Jan 2019 05:28
#கவிதை - குழந்தை என்ற கடவுள் - விஜி P

@ www.chillzee.in/poems-link/373-viji-p-ka...endra-kadavul-viji-p
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #5 12 Jan 2019 20:21
#கவிதை - குழந்தையும் விளையாட்டும் - விஜி P

@ www.chillzee.in/poems-link/373-viji-p-ka...-vilaiyaattum-viji-p

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

 

Go to top