(Reading time: 1 minute)

கவிதை - சாத்தியமா? - சமீரா

அன்று விதையாய் என் மனதில் நுழைந்த போதே

வெளியேற்ற முடியாமல் போன என்னால்

இன்று விருட்சகமாய் வளர்ந்து நிற்கும்

உன் நினைவுகளை வெட்டியெறிவது சாத்தியமா?

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.