(Reading time: 1 minute)

கவிதை - என்றும் உன்னுடன்..!! - வசுமதி

love

கவிகள் யாவும்

தொடர்கதைகலாம்..

என் நெஞ்சில்

கவிமலராய் நீ

மலர்ந்திருக்கும் வரை..

வண்ணங்கள் யாவும்

ஓவியங்கலாம்..

என் இமைக்குள்

கருவிழியாய் நீ

வீற்றிருக்கும் வரை..

{kunena_discuss:1143}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.