(Reading time: 1 minute)

கவிதை - என்றென்றும் உன்னுடனே..!! - வசுமதி

love music

என் சிந்தைக்குள் என்றுமே

கவி நடனங்கள் ஆடும்

உந்தன் சந்தமே..

சுவரங்கள் கோர்த்து

மாளிகை அமைப்பேனே

என்றென்றும் உன்னுடனே..

 

{kunena_discuss:1143}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.