(Reading time: 1 minute)

கவிதை - முதல் ஸ்பரிசம் - மதி நிலா

babyTouch

ஸ்பரிசங்களில் முதல் இடம்..

உன் சுட்டுவிரல் தடம்..

 

மென்மையின் மென்மையாய்..

உன் விரல்நகம் தீண்டும்..

 

கோடிகள் கொடுக்கா இன்பம்..

உன் உரசல்களின் தரும்..

 

மலரிதழ்களின் சுகந்தம்..

நாசியில் உன் வசந்தம்..

{kunena_discuss:1143}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.