(Reading time: 1 minute)

கவிதை - அந்தமும் பந்தமும்..!! - வசுமதி

கூட்டுப்புழுவின் இறப்பு

வண்ணத்துப்பூச்சியின்  பிறப்பு..

இளவேனிலின் அந்தம்

முதுவேனிலின் பந்தம்..

 

அந்தத்தை எதுவெல்லாம்

நெருங்குகிறதோ

அதுவெல்லாம் பந்தத்தின்

தொடக்கம்...

 

ஒவ்வொரு பந்தமும்

அந்தத்தை விட அழகாக்கட்டும்

ஒவ்வொரு அந்தமும்

பந்தத்தை விட ஒளியூட்டட்டும்.

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.