(Reading time: 1 minute)

கவிதை - சிலந்தியின் மூச்சுக்காற்று..!! - வசுமதி

Spider

முயற்சி என்பது

மூச்சுக்காற்றா சிலந்தியே..??

வலை கட்டும்

உன் முயற்சியை

ஆயிரமுறை அழித்தாலும்..

முதலிலிருந்து தொடங்குகிராயே..!!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.