(Reading time: 1 minute)

கவிதை - மழையின் காதலி..!! - வசுமதி

rainDance

நீ வரும் வேளை

ஆடுது மயில்..!!

நான் வரும் வேளை

ஆடுகிறாய் நீயே..!!

மழையே..!!

என் மேல் உனக்கு

ஏன் இந்த காதல்..!!

{kunena_discuss:1143}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.