(Reading time: 1 minute)

கவிதை - ஒரு வானவில்லே... - சிந்தியா ரித்தீஷ்

sheRainbow

SHE IS A RAINBOW

 

நளினம் கொண்ட

நயனம் கொண்டு

பெண் அவள்

காட்டும் பல 

வண்ணம்

ஒவ்வொரு

உயிரிலும் உதயமாகும்

ஒரு வானவில்லே...

பல வண்ணம் போன்ற

பல குணங்கள்

பல முகங்கள் 

பெண்ணவள் 

இயற்கையின்  ஓர்

உன்னத படைப்பு

 

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.