(Reading time: 1 minute)

கவிதை - நினைவுகள்... - சிந்தியா ரித்தீஷ்

நாராய்க் கிழிந்த பையினுள்

செல்லரித்த புத்தகமாய்

சிதைந்தும் மணம்வீசும் -சில நினைவுகள்

வீசியெறிய தயங்கியபடி

படிந்து கிடக்கின்ற உன் ஞாபகங்கள் போல......

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.