(Reading time: 9 - 18 minutes)

கவிதைத் தொடர் - கிராமத்து காதல் - 09 - சசிரேகா

kiramathu Kathal

மழை நின்னுடுச்சி அத்தான்

வாங்க போகலாம்

என அவள் சொல்ல

அவளது முகம்

என் மனதை பேதலிக்க வைத்தது

என் மனதை என்னால்

கட்டுப்படுத்த முடியவில்லை

கனவில் அவளிடம்

நெருக்கம் காட்டிய நான்

இப்போது அவளை நெருங்கவே

பயப்படுகிறேனே

என் மனதை

நானேதான் கட்டுப்படுத்தியாக

வேண்டும் என நான்

நினைத்துக் கொண்டு

பதட்டமானேன் அவளோ

என் நிலையை புரிந்துக் கொள்ளாமல்

...
This story is now available on Chillzee KiMo.
...

ம்

ஆனால் எங்கே உடனே

எடுத்துவிட்டாள் பாவி

அப்படியே வைத்திருந்தால்

என்னவாம்

இவ்வளவு நேரம் என்னை அடக்கி

ஆள நினைத்து

தோற்று போய்விட்டாயாடி...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.