(Reading time: 1 minute)

கவிதை - உன் இதய நிலத்தில்... - கலை யோகி

heartLand

உன் இதய நிலத்தில்....

என் காதற் பயிர் நிச்சயம்

விளையும் என்ற நம்பிக்கையில்.....

பதியமிட்டு கொண்டிருக்கிறேன்

கனவுகளை.....

நாளும் நீர் பாய்ச்சிக் கொண்டிருக்கிறேன்

என்றன் கவிதைகளை...... 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.