(Reading time: 1 minute)

கவிதை - என் நிமிட முட்கள்... - கலை யோகி

minutes

எங்கோ நீ இருக்கிறாய்....

 

நிதமும் என்னை நினைத்து கொண்டு

தான் இருக்கிறாய்... என்ற நினைவே...

 

என் நிமிட முட்களை

நகர்த்த துணை நிற்கிறது.....

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.