Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
கவிதை - மனதில் நின்ற காதலி - ரம்யா - 5.0 out of 5 based on 1 vote

கவிதை - மனதில் நின்ற காதலி - ரம்யா

marryMe

பெண் பார்ககப் போகிறான் அவன்.

அங்கோர் இன்ப அதிர்ச்சி.

கல்லூரி காதலியே மணப்பெண்.

இன்பத்தின் சிகரமேரி இயம்புகிறான்

"என் காதலியே!

கல்லூரி காலங்களில் காதல் சொல்ல காத்திருந்தேன்

கனவாகி போகுமென கலங்கியே கட்டுப்பாடிட்டேன் இன்று

கரையை மீறி கதறுதடி என் காதல்

உன் ஒற்றைப்பார்வையும் ஓரப்புன்னகையும்

ஒய்யார நடையையும் ஓயாமல் இரசித்திருந்தேன்

ஒளித்த என் காதல் ஒலிக்க மட்டும் ஏனோ

ஓட்டினுள் ஆமையாய் ஒழிந்தே போனேன்

பகலெல்லாம் உன் கனவு படுத்தாலும் உன் நினைவு

பாடாய் படுத்தியதடி பாசாங்கு செய்ததடி

புடவை புறா உன் பேரழகு

எததனை நாள் ஏங்கிநிற்கும் என்னிதயம் எண்றெண்ணி

கதலோடு 'என்னவளே' என்றழைத்தேன்

எஃகு வார்த்தை நீ எறிய ஏமாற்றம் ஏற நின்றேன்

இனியவளே நீ மட்டும் இனிக்கும் வார்த்தை உதிர்த்திருந்தால்

இதயம் மட்டும் இணைத்திருப்பேன்

இதழுக்கு இடைவெளி கொடுத்திருப்பேன்

சிந்திக்காமல் சிந்திய முத்தம் உன் சிந்தை

சிதைக்குமென சிறிதும் நினைக்கவில்லை

சிரம் தாழ்த்தி வேண்டுகிறேன் சிறுதுறும்பாய் எண்ணாதே

தோழனான தந்தையும் தோள் கொடுக்கும் அன்னையும்

தேடித்தந்த தாரகையே!

தேவதை உனைநான் தாரமாய் தழுவும் முன்

தீர்த்து வை என் தயக்கத்தை காதல்

தீ வளர்க்கும் தேன்மோழியே

மூடிவைத்த என் நேசத்தை முத்தத்தால் உதிர்ந்து விட்டேன்

அதற்கா ?முல்லைப்பூ பல்லழகி !மூண்றாணடாய்

முகம் திருப்ப மறுத்துவிட்டாய் முகவரியை மறைத்துவிட்டாய்

கொவ்வை இதழ் அழகி!கூரியவேள் கண்ணழகி!

கார்மேக க்குழல் அழகி! கொலுசு கொஞசும் காலழகி!

குழையும் இடையழகி!கிறங்க வைக்கும் திமிர் அழகி!

காதல்கொடை கேட்கின்றேன்

உன் கையில்எனை சேர்க்கின்றேன்

என் கண்ணில்நீ கரைவாயா

உன் கருத்தில் எனை நிறைப்பாயா

கணவனாய் எனை ஏற்க காதல் கரம் தருவாயா

About the Author

Ramya

Completed Stories
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: கவிதை - மனதில் நின்ற காதலி - ரம்யாmahinagaraj 2019-01-23 17:13
படிக்க அருமையா இருக்கு மேம்.. :clap: :clap:
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - மனதில் நின்ற காதலி - ரம்யாkarna 2019-01-23 22:02
நன்றி
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - மனதில் நின்ற காதலி - ரம்யாThaanu 2019-01-23 08:21
அருமையான கவிதை
Reply | Reply with quote | Quote
+1 # RE: கவிதை - மனதில் நின்ற காதலி - ரம்யாkarna 2019-01-23 09:33
நன்றி
Reply | Reply with quote | Quote
+1 # RE: கவிதை - மனதில் நின்ற காதலி - ரம்யாRaVai 2019-01-23 06:48
செய்த தவறு மனதை உறுத்த கதறுகிற காதலனின் ஓலம்கூட இனிமையாய் இருப்பது எப்படி? ரம்யாவின் கவிதையினாலா? வாழ்த்துக்கள்
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - மனதில் நின்ற காதலி - ரம்யாkarna 2019-01-23 06:57
நன்றி ஐயா.
Reply | Reply with quote | Quote
+1 # RE: கவிதை - மனதில் நின்ற காதலி - ரம்யாmadhumathi9 2019-01-23 05:57
wow nice lines :clap: (y) :GL:
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - மனதில் நின்ற காதலி - ரம்யாkarna 2019-01-23 06:57
Thank u
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

 

Go to top