(Reading time: 1 minute)
humanity

கவிதை - சேமிப்பு - ரம்யா

நான்

தொட்டுவிட்ட போது

  

 நீ கொட்டிவிட்ட

வெட்கங்களை சேகரிக்கிறேன்

  

எழுபதுகளின் தனிமையில் பகிர்ந்து கொள்ள

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.