Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
கவிதை - காதலர் தின வாழ்த்துக்கள்..! - சந்யோகிதா - 5.0 out of 5 based on 2 votes
Pin It

கவிதை - காதலர் தின வாழ்த்துக்கள்..! - சந்யோகிதா

Valentines-Day

காலம் முழுதும் காதலர்களாக 

நாம் கடக்கும் பாதை கழிய 

வசந்தமெனும் வண்ண மலர்கள் பூத்துக்களிக்க இந்த தினம் முத்தாய்ப்பாய் அமையட்டும்..!

என் உயிரில் கலந்த உறவாம்

என்னில் பாதி உனக்கு

காதலர் தின வாழ்த்துக்கள்..!!!

கணக்கற்ற மொழியிலும் 

தேடிக் காணவில்லை நான்

காதலின் பொருளை..!

உன் விழித்தாளில் 

காண்கிறேன் மாபெரும்

காதல் நூலகத்தை...!!

நாளும் வாசிக்கிறேன்...

எனக்காகவே நீளும் உந்தன் தொடர்காதலை..!!!

Pin It

About the Author

Sanyogita

On-going Stories
Add comment

Comments  
# RE: கவிதை - காதலர் தின வாழ்த்துக்கள்..! - சந்யோகிதாAdharvJo 2019-02-14 20:08
wow good one ma'am :clap: :clap: :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - காதலர் தின வாழ்த்துக்கள்..! - சந்யோகிதாசந்யோகிதா 2019-02-17 00:51
நன்றி ஆதர்வ்ஜோ ஜி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - காதலர் தின வாழ்த்துக்கள்..! - சந்யோகிதாசந்யோகிதா 2019-02-17 00:52
நன்றி மகிநாகராஜ் ஜி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - காதலர் தின வாழ்த்துக்கள்..! - சந்யோகிதாmahinagaraj 2019-02-14 10:11
அருமையாக உள்ளது தோழி... :clap: :clap:
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - காதலர் தின வாழ்த்துக்கள்..! - சந்யோகிதாRaVai 2019-02-14 07:06
Good one
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - காதலர் தின வாழ்த்துக்கள்..! - சந்யோகிதாசந்யோகிதா 2019-02-17 00:54
நன்றி ரவை ஜி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - காதலர் தின வாழ்த்துக்கள்..! - சந்யோகிதாmadhumathi9 2019-02-14 06:04
:clap: nice libes (y) :clap:
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - காதலர் தின வாழ்த்துக்கள்..! - சந்யோகிதாசந்யோகிதா 2019-02-17 00:55
நன்றி மதுமதி ஜி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
Log in to comment

Discuss this article

INFO: You are posting the message as a 'Guest'


Thaanu's Avatar
Thaanu replied the topic: #1 22 Jan 2019 11:03
Superb
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #2 14 Jan 2019 07:14
#கவிதை - பகல் கனவு - Azeekjj

@ www.chillzee.in/poems-link/377-azeekjj-k...pagal-kanavu-azeekjj
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #3 14 Jan 2019 07:11
#கவிதை - இனித்தது - விஜி P

@ www.chillzee.in/poems-link/373-viji-p-ka...hai-inithathu-viji-p
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #4 13 Jan 2019 05:28
#கவிதை - குழந்தை என்ற கடவுள் - விஜி P

@ www.chillzee.in/poems-link/373-viji-p-ka...endra-kadavul-viji-p
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #5 12 Jan 2019 20:21
#கவிதை - குழந்தையும் விளையாட்டும் - விஜி P

@ www.chillzee.in/poems-link/373-viji-p-ka...-vilaiyaattum-viji-p

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top