(Reading time: 1 - 2 minutes)

கவிதை - காதலர் தின வாழ்த்துக்கள்..! - சந்யோகிதா

Valentines-Day

காலம் முழுதும் காதலர்களாக 

நாம் கடக்கும் பாதை கழிய 

வசந்தமெனும் வண்ண மலர்கள் பூத்துக்களிக்க இந்த தினம் முத்தாய்ப்பாய் அமையட்டும்..!

என் உயிரில் கலந்த உறவாம்

என்னில் பாதி உனக்கு

காதலர் தின வாழ்த்துக்கள்..!!!

கணக்கற்ற மொழியிலும் 

தேடிக் காணவில்லை நான்

காதலின் பொருளை..!

உன் விழித்தாளில் 

காண்கிறேன் மாபெரும்

காதல் நூலகத்தை...!!

நாளும் வாசிக்கிறேன்...

எனக்காகவே நீளும் உந்தன் தொடர்காதலை..!!!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.