Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
கவிதை - தயக்கம் என்னவோ..? - சந்யோகிதா - 5.0 out of 5 based on 2 votes
Pin It

கவிதை - தயக்கம் என்னவோ..? - சந்யோகிதா

ourLove

தொடுவானில் தொலைந்து போகிறேன்

தலைவா உனைத் தேடியே..!

உறங்காமல் விடியல் காண்கிறேன்

உயிரே உன் நினைவாலே..!

கனவில் தொட முயல்கிறேன்

கள்வா கலைந்து விடாதே..!

மெளனத்தில் வினா தொடுக்கிறேன்

மனம் சொல்லிச் செல்லவே..!

கரைதொடும் அலையாய் நீயும்

விளையாடிச் செல்வது ஏனோ..?

கனவில் காதல்தமிழ் மொழிய

காதலா தயக்கம் என்னவோ..?

Pin It

About the Author

Sanyogita

On-going Stories
Add comment

Comments  
# RE: கவிதை - தயக்கம் என்னவோ..? - சந்யோகிதாRanju 2019-04-20 21:58
wow nice.... Lines super sanyogitha... :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - தயக்கம் என்னவோ..? - சந்யோகிதாசந்யோகிதா 2019-04-21 11:22
நன்றி ரஞ்சி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - தயக்கம் என்னவோ..? - சந்யோகிதாAdharvJo 2019-04-19 12:26
wow well expressed feelings ma'am :clap: :clap: :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - தயக்கம் என்னவோ..? - சந்யோகிதாசந்யோகிதா 2019-04-21 11:23
நன்றி ஆதர்வ்ஜோ ஜி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - தயக்கம் என்னவோ..? - சந்யோகிதாJebamalar 2019-04-18 19:42
Super :clap:
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - தயக்கம் என்னவோ..? - சந்யோகிதாசந்யோகிதா 2019-04-21 11:24
நன்றி ஜெபமலர் ஜி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top