(Reading time: 1 minute)

கவிதை - உன் நினைவில் நான்..! - சந்யோகிதா

thinking

அலைகடல் படகாக 

அலைமோதும் உள்ளம்!

எத்திசையிலும் ஏகமாக

என் நெஞ்சில் உன்பிம்பம்!

புயலாக எனை சீண்டி மறுநொடி

ஆழத்தில் புதைகிறாய் நீ..!!

நிவாரணம் தேடி அலையும்

நிர்கதியில் நித்தமும் 

உன் நினைவில் நான்..!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.