(Reading time: 1 minute)

கவிதை - ஆதவன் - இந்திரா

sun

ஆயிரமாயிரம் மையிலுக்கு அப்பால்

நீ இருந்தாலும்

வெப்பமாய்

ஒளியாய்

நிழலாய்

எங்களை தழுவுகிறாய்

தினம் தினம்

உன் நினைவு தான் எங்களுக்கு

உன்னை சுற்றியே

எங்கள் வாழ்வு

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.