Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
கவிதை - வறண்டு போன மனித மனங்கள் - தானு - 5.0 out of 5 based on 1 vote
Pin It

கவிதை - வறண்டு போன மனித மனங்கள் - தானு

wood-heart

வாழப்பிறந்த மனிதர்கள்
ஆயிரமாயிரம் ஜாதிகளாம்
கவி சோல்லி நான் சளைத்தென்
காரணங்கள் தேடுகின்றேன்

ஜாதிதான் சமூகம் என்றால் 
வீசும் காற்றில் விஷம் பரவட்டும்
ஓடும் நதிகள் நின்று போகட்டும்
விரையும் கால்கள் முடங்கிக் கிடக்கட்டும்

விடை தெரியாத உலக மேடையில்
ஜாதிதான் சமூகம் என்றால்
காதல் மரிக்கட்டும்
சாதல் பிறக்கட்டும்

எத்தனை எத்தனை பெரியார்கள்
கத்திக் கத்தி மாண்டுப்போனார்
இன்னும் இத்தனை வீராப்பென்றால்
மொத்த உலகமும் அழிந்து போகட்டும்

Pin It

About the Author

Thaanu

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: கவிதை - வறண்டு போன மனித மனங்கள் - தானுJeyakrish 2019-02-06 01:08
Valththukkal
:clap:
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - வறண்டு போன மனித மனங்கள் - தானுmadhumathi9 2019-01-10 19:39
:clap: :clap: nice lines. (y)
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - வறண்டு போன மனித மனங்கள் - தானுThaanu 2019-01-22 10:41
Nandri akka
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - வறண்டு போன மனித மனங்கள் - தானுRaVai 2019-01-10 08:12
தானுவின் கோபத்துடன் எனக்கு உடன்பாடு! ஆனால்சாபம் கொடுத்துப் பயனில்லை, முயன்று வெற்றி காணவேண்டும்் வாழ்த்துக்கள்
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - வறண்டு போன மனித மனங்கள் - தானுThaanu 2019-01-22 10:41
Nandri uncle 😍😍nengal unamayai uraitheerkal
Reply | Reply with quote | Quote
Log in to comment

Discuss this article

INFO: You are posting the message as a 'Guest'


Thaanu's Avatar
Thaanu replied the topic: #1 22 Jan 2019 11:03
Superb
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #2 14 Jan 2019 07:14
#கவிதை - பகல் கனவு - Azeekjj

@ www.chillzee.in/poems-link/377-azeekjj-k...pagal-kanavu-azeekjj
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #3 14 Jan 2019 07:11
#கவிதை - இனித்தது - விஜி P

@ www.chillzee.in/poems-link/373-viji-p-ka...hai-inithathu-viji-p
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #4 13 Jan 2019 05:28
#கவிதை - குழந்தை என்ற கடவுள் - விஜி P

@ www.chillzee.in/poems-link/373-viji-p-ka...endra-kadavul-viji-p
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #5 12 Jan 2019 20:21
#கவிதை - குழந்தையும் விளையாட்டும் - விஜி P

@ www.chillzee.in/poems-link/373-viji-p-ka...-vilaiyaattum-viji-p

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top