Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
கவிதை - நீ - தானு - 5.0 out of 5 based on 1 vote
Pin It

கவிதை - நீ - தானு

old-book-and-pen

உன் பாதியும் என் மீதியும்
என்றே வாழ்கிறேன்
உன் பாதி நினைவுகளாக
என் மீதி சிந்தனைச் சிதைவுகளாக

சருகாக நான் வீழ்கையில்
சிறகாக நீ இருந்தாய்
நீராகக் கரைகையில்
நினைவுகளால் அணையானாய்

பொறுக்கி எடுத்த 
நினைவுகளை
பொக்கிஷமாய் 
புதைத்து வைக்கிறேன்
வாழ்க்கை என்னும் புத்தகத்தில்
எழுதப்பட்ட ஏடுகளின்  சுவடாக நீ......

Pin It

About the Author

Thaanu

Add comment

Comments  
+1 # #REKalaithasan gowthaman 2019-03-13 12:59
Thaanu vera level intha poem👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
Reply | Reply with quote | Quote
+1 # RE: கவிதை - நீ - தானுViji. P 2019-03-11 21:22
:clap: :clap: ...
Reply | Reply with quote | Quote
+1 # RE: கவிதை - நீ - தானுரவை 2019-03-11 06:56
தானு! நீர் ஒரு சிறந்த கவிஞர்! உணர்ச்சிகளுக்கு உருவம் தருகிற அதே நேரத்தில் ஆக்கபூர்வமான சிந்தனைகளை தூண்டி ப் படையுங்களேன்! நன்றி
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - நீ - தானுThaanu 2019-03-12 19:08
கண்டிப்பாக ஐயா நன்றிகள்
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top