Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
கவிதை - கருவில் இருந்து பேசுகிறேன் - தானு - 5.0 out of 5 based on 2 votes
Pin It

கவிதை - கருவில் இருந்து பேசுகிறேன் - தானு

baby

அம்மா!
நானறிந்த முதல் தெய்வம்
என்னை சுமக்கின்றாள்
தவிப்புகளைச் சகித்த படி

உருக்கிய உணர்வுகளை
பசளையாக்கி
வெறிச்சோடிக்கிடக்கும்
குடிசை நடுவே
என்னை பெற்றெடுப்பதற்காய் 
சுமக்கிறாள்

காற்றில் மிதக்கும்
கண்ணீர் ஓலங்களை
காணத்தான் வேண்டுமா நான்
கட்டறுந்த வாழ்க்கை
கட்டுப்பாட்டில் இல்லை
காத்திருந்து என்னை 
பெற்றெடுக்க என் தாய் 
என்னை சுமக்கிறாள்

உலகம் என்னை வரவேற்காது
உறுதியாய் தெரிந்தும்
உதிரத்தின் உணர்வாகிய என்னை
உதிர விடாமல் சுமக்கிறாள்

பசுமை இல்லை
பத்தியம் இல்லை
பசியும் இல்லை
பற்ற வைக்க வீட்டில்
பாத்திரம் கூட இல்லை

மதிக்க ஒருவர் இல்லை
மதி கெட்ட மானிடர் 
வாழும் உலகில்
மறைந்து கொள்ள
மனையும் இல்லை

இத்தனை சோகம் 
கடந்தும் என்னை 
சுமக்கிறாள் என் அன்னை
அவளை வாழ வைக்க
நான் ஜனிக்க வேண்டும்
கருவிலே உறுதிகொள்கிறேன்
வறுமை ஒழிக்க நான் வருவேன்
அன்னையவள் கரம் பிடித்து
ஆறுதலாய் அவள் உணர்வுகளை வாழ வைக்க.....

Pin It

About the Author

Thaanu

Add comment

Comments  
# #REKalaithasan gowthaman 2019-03-13 13:21
Thaanu ஒரு நல்ல கவிஞ்ஞன் பிறப்பது இவ்வாறே வாழ்க்கை தந்த பாடம் இந்த கவிதை ஊடாக 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Reply | Reply with quote | Quote
+1 # RE: கவிதை - கருவில் இருந்து பேசுகிறேன் - தானுViji. P 2019-03-12 14:32
என்ன ஒரு அருமையான கவிதை வரிகள். :clap: :clap: :clap: :clap: என் பாராட்டுகளை எப்படி எழுதுவது என்று எனக்கு தெரியவில்லை. :clap:
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - கருவில் இருந்து பேசுகிறேன் - தானுThaanu 2019-03-12 19:17
மிகவும் நன்றிகள்
Reply | Reply with quote | Quote
-1 # RE: கவிதை - கருவில் இருந்து பேசுகிறேன் - தானுmadhumathi9 2019-03-12 11:19
:clap: (y) beautiful lines :clap: :thnkx: :GL:
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - கருவில் இருந்து பேசுகிறேன் - தானுThaanu 2019-03-12 19:17
நன்றிகள்
Reply | Reply with quote | Quote
+1 # RE: கவிதை - கருவில் இருந்து பேசுகிறேன் - தானுkarna 2019-03-12 11:02
அருமையான பதிவு.நன்றி தானு
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - கருவில் இருந்து பேசுகிறேன் - தானுThaanu 2019-03-12 19:43
நன்றிகள்
Reply | Reply with quote | Quote
+1 # RE: கவிதை - கருவில் இருந்து பேசுகிறேன் - தானுAdharvJo 2019-03-12 09:31
:hatsoff: fantastic ma'am well expressed 👏👏👏 thank you!!
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - கருவில் இருந்து பேசுகிறேன் - தானுThaanu 2019-03-12 19:44
நன்றிகள்
Reply | Reply with quote | Quote
+1 # RE: கவிதை - கருவில் இருந்து பேசுகிறேன் - தானுரவை 2019-03-12 06:40
தாணு! இது பேனாவினால் எழுதப்பட்டதல்ல; ரத்தத்தினால் எழுதப்பட்டது!
ரொம்ப பேருக்கு, நம்மில், இந்தமாதிரி நிலைமையில் லட்சக்கணக்கில் வாழ்கிறார்கள் எனும் சுட்டெரிக்கும் உண்மை தெரியவில்லை! WE ARE ABETTING THE CRIME!
Thanu! First thing in the morning, I read this and the day has dawned with a bang! Thanks, Thanu! Keep pouring nectarlike poems like this one!
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - கருவில் இருந்து பேசுகிறேன் - தானுThaanu 2019-03-12 19:45
உங்கள் உற்சகப்படுத்தும் பாராட்டு வரிகளுக்கு ஒரு கோடி நன்றிகள் ஐயா
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top