(Reading time: 1 minute)

கவிதை - தேடும் பொருள் - ரவை

realLove

தேடுகிறேன், உலகெங்கும்!

கண்கொட்டாமல் தேடுகிறேன்!

அலசிப் பார்க்கிறேன், அகிலத்தில்!

ஆசை, பேராசை, பெருமை,

புகழ், பதவி, பொருள், உறவு,

எல்லாம் ஏராளம்! ஏனோ அறியேன்,

காணாத ஒன்று, அன்பு! ரத்தபந்தமற்ற

அன்பு! ஆதாயம் தேடாத அன்பு!

தெரிந்தால், சொல்லுங்களேன்!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.